புதுகோட்டை மாவட்டம் அரிமளம் அருகே 7 மாணவிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

புதுகோட்டை மாவட்டம் அரிமளம் அருகே 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (வயது 58) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப் லைனில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Update: 2025-02-18 11:47 GMT

Linked news