தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-ஆந்திர காவலர் கைது
வாணியம்பாடி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆந்திர காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தோல் தொழிற்சாலை அதிபர் இம்தியாஸ் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர். மனைவி சபீதா குல்சும் கத்தி கூச்சலிட்டதால், செல்போனை மட்டும் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாசு ஆந்திரா திருமலா காவலர் அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-06-18 03:58 GMT