சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த நகைக்கடையில் வட்டியில்லா நகைக்கடன் தருவதாக கூறி வாடிக்கையாளர்கள் பலரிடம் பணமோசடி நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வளாகம் முன்பு ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2025-06-18 11:33 GMT