தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இன்று காலை மெயில் ஒன்று வந்துள்ளது.

எனினும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு குழுவினரின் நீண்ட தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2025-06-18 11:35 GMT

Linked news