சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலில் கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025

சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்

தாம்பரம் - செங்கோட்டை இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவேக ரெயிலில் ஜூன் 20 முதல் 28ம் தேதி வரை கூடுதல் பெட்டிகள்' இணைக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, இரண்டடுக்கு ஏசி பெட்டி 1, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 3, பொது படுக்கை பெட்டி 1 சேர்க்கப்பட்டு உள்ளது.

Update: 2025-06-18 12:27 GMT

Linked news