ராசிபலன் (18-10-2025): எதிர்பாராத நன்மைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
ராசிபலன் (18-10-2025): எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
ரிஷபம்
எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
Update: 2025-10-18 04:26 GMT