பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் பந்த்
தெலுங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்ட நிலையில், அக். 9ம் தேதி தெலுங்கானா ஐகோர்ட்டு அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
Update: 2025-10-18 04:43 GMT