பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: முத்தரப்பு டி20... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகல்


பாகிஸ்தானுடன் எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.

வரும் நவ.17ம் தேதி தொடங்கும் இத்தொடரில், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-10-18 04:47 GMT

Linked news