மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசு வெடிக்க தடை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசு வெடிக்க தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களில் மரமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோபுரங்களில் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் ஏற்படா வண்ணம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-10-18 05:24 GMT

Linked news