நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.


Update: 2025-10-18 06:01 GMT

Linked news