தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்


தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Update: 2025-10-18 07:26 GMT

Linked news