தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் - தவெக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் - தவெக நிர்வாகிகளுக்கு புஸ்சி ஆனந்த் உத்தரவு

இந்த ஆண்டில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று தவெக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-18 08:12 GMT

Linked news