கிட்னியை விற்றாவது படம் நடிப்பேன்...பிரபல நடிகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
கிட்னியை விற்றாவது படம் நடிப்பேன்...பிரபல நடிகை அதிர்ச்சி கருத்து
பிரபல நடிகை ரேகா போஜ். இவர் மிகக் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், அவர் வெளியிடும் கருத்துகள் சில சமயம் சர்ச்சையை உருவாக்கும். அவரது சமூக ஊடகப் பதிவுகள் அவ்வப்போது அப்படித்தான் இருக்கும். இதற்கிடையில், சமீபத்திய பேட்டியில் பங்கேற்ற இவர், அதிர்ச்சியூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
Update: 2025-10-18 09:37 GMT