போலீசாரை கொல்ல துடிக்கும் சைக்கோ...பின்னணியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், மிதமான வெற்றியைப் பெற்றது. அதர்வா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். லாவண்யா திரிபாதி மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் தாயான பிறகு வெளியான முதல் படம் இது. ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த திரில்லர் படம் ஐஎம்டிபி-ல் 7.2 புள்ளியை பெற்றுள்ளது.
Update: 2025-10-18 10:16 GMT