எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
Update: 2025-10-18 10:33 GMT