முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் எவருக்கும் வானளாவிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது - அன்புமணி ராமதாஸ்
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் போன்ற எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது; அவை அனைத்தும் கற்பனை தான். இங்கு ஜனநாயகம் தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை பேரவைத் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதன்படியான நிர்வாகிகள் தேர்வை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Update: 2025-10-18 14:34 GMT