ஆஷஸ் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

ஆஷஸ் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன்களுக்கு ஆட்டமிழப்பு 


இன்று 2வது நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்டார்க், லயன் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி ஸ்டார்க் அரைசதமடித்தார்.பின்னர் அவர் 54 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் லயன் 9 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி இறுதியில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி ஆர்ச்சர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் இங்க்லாந்து அணி விளையாடி வருகிறது

Update: 2025-12-18 03:26 GMT

Linked news