விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை
பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்.
Update: 2025-12-18 03:38 GMT