“புரட்சி தளபதி” - தவெக தலைவர் விஜய்க்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

“புரட்சி தளபதி” - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம் 


பொதுகூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளார். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். வரலாறு படைக்க பெருந்திரளாக கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன்; இன்றைக்கு புரட்சி தளபதி விஜய்யை காண்கிறேன்” என்று அவர் கூறினார். 

Update: 2025-12-18 06:24 GMT

Linked news