சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று திமுக அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று திமுக அரசு செயல்படுகிறது. எங்களுக்கு தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே கதறுகிறார்கள். மாறுவேடத்தில் மரு வைத்துக் கொண்டு வருபவர்கள், மண்டை மீது இருக்கும் கொண்டையை மறைக்க வேண்டும். விஜய்யை, தவெகவை எப்படி முடக்கலாம் என்றே 24 மணிநேரமும் அரசு சிந்தித்து வருகிறது.

Update: 2025-12-18 06:55 GMT

Linked news