திமுக ஒரு தீயசக்தி - தவெக தலைவர் விஜய் ஆவேசம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
திமுக ஒரு தீயசக்தி - தவெக தலைவர் விஜய் ஆவேசம்
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும். செங்கோட்டையன் அண்ணன் போல் இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள். தவெகவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் - விஜய்
Update: 2025-12-18 06:59 GMT