காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை

BS3 மற்றும் BS4 வாகனங்கள் இன்று முதல் தலைநகர் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், காற்று மாசை கட்டுப்படுத்த BS6 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் டெல்லி அரசு தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-12-18 07:58 GMT

Linked news