இலங்கையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

இலங்கையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் உள்பட அந்நாட்டின் தமிழ் அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். விசிக தலைவர் திருமாவளவனும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

Update: 2025-12-18 10:58 GMT

Linked news