அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான இன்று மந்தமான நிலையில் உள்ளது முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது. இன்றும் அதே போல, விருப்ப மனு அளிப்பது மந்தமாகவே உள்ளது.

Update: 2025-12-18 11:00 GMT

Linked news