பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
Update: 2025-04-19 04:29 GMT