இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் நகரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் நகரில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த ஆண்டுக்கான 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது. இதில் 140 நாடுகளை சேர்ந்த அழகிகளும், உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன் பிரமாண்டமான இறுதி போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
Update: 2025-04-19 05:00 GMT