சென்னை குன்றத்தூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
சென்னை குன்றத்தூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். அவர்களிடம் இருந்து, மனுக்களையும் பெற்று வருகிறார். அவரை வரவேற்பதற்காக மக்கள் சாலையின் இரு ஓரத்திலும் திரண்டிருந்தனர்.
அவர்களிடம், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கைகுலுக்கி, வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறி கொண்டார்.
Update: 2025-04-19 05:05 GMT