முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதற்றத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார் என கூறிய தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய வரலாற்றில் 2 முறை கலைக்கப்பட்டது தி.மு.க ஆட்சிதான்.
பா.ஜ.க கூட்டணியில் குழப்பம் இல்லை, பலமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Update: 2025-04-19 06:11 GMT