பா.ம.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் உட்கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025

பா.ம.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார்.

அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Update: 2025-04-19 06:19 GMT

Linked news