நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது
சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். கார் மோதியதில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில், நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதற்காக, கைது செய்யப்பட்டு உள்ளார். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Update: 2025-04-19 07:18 GMT