புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனை தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Update: 2025-04-19 08:29 GMT