காதல் திரைப்பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
- காதல் திரைப்பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
- நடிகர் சுகுமாரன் மீது துணை நடிகை புகார்
- திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
- துணை நடிகை புகார் தொடர்பாக சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
- மோசடி செய்த பணத்தை காசோலையாக வழங்கிய நடிகர் சுகுமாரன்
Update: 2025-04-19 10:08 GMT