வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் தாக்குதலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.

காசா மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் இந்த தாக்குதலால், இதுவரை 45,097 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 244 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2024-12-19 04:29 GMT

Linked news