மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு
மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் மீது, மாநிலங்களவை துணைத் தலைவர் தனது முடிவை அறிவித்துள்ளார். மாநிலங்களவை செயலர் இந்த தீர்ப்பை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் நோட்டீசை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்ததாகவும், அந்த நோட்டீஸ் உண்மைகள் இல்லாத விளம்பரம் தேடும் நோக்கம் கொண்டது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-19 09:24 GMT