நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். 

Update: 2024-12-19 10:16 GMT

Linked news