மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்து அம்பேத்கரை அவமதிப்பதாக உள்ளது. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

Update: 2024-12-19 10:23 GMT

Linked news