வேலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

வேலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்தோடு துருகம் பகுதியில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். துருகம் பேருந்து நிலையம் முன்பு ஆம்புலன்ஸை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Update: 2024-12-19 10:40 GMT

Linked news