ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.550 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. ஹுப்ளி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் 2025 ஜனவரி 4-ம் தேதி முதல் இயக்கம் என அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-19 10:58 GMT