ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவப் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கி அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். 

Update: 2024-12-19 11:09 GMT

Linked news