விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று சிறைத்துறை விதிகளில் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Update: 2024-12-19 11:21 GMT

Linked news