தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-19 11:40 GMT

Linked news