மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் கடந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான, கல்யாண சுந்தரம் என்கிற வைரவேல் (35) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2024-12-19 13:09 GMT

Linked news