2025 மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ்ஜில் 300... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

2025 மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ்ஜில் 300 படுக்கைகள் கொண்ட தங்கும் சொகுசு விடுதியை உத்தரபிரதேச அரசு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-12-19 13:30 GMT

Linked news