சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (வயது 54)... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (வயது 54) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என புதிய படத்தை இயக்கியுள்ள அவர், அப்படத்தின் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Update: 2024-12-19 13:33 GMT

Linked news