தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை வெளியிட கவர்னர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை, அரசுக்கு பரிந்துரைக்க மட்டுமே முடியும். மாநில அரசின் சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்டே துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
Update: 2024-12-19 14:41 GMT