இன்றைய ராசிபலன் (19-12-2025): கடவுள் நம்பிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
இன்றைய ராசிபலன் (19-12-2025): கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்..!
கன்னி
கடையை விளம்பரத்தால் மக்களுக்கு பிரபலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குச்சந்தை லாபத்தை தரும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உங்கள் செல்வாக்கு சமூகத்தில் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-12-19 03:32 GMT