பாஜகவின் பி.டீம். தவெகவா? - நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
பாஜகவின் பி.டீம். தவெகவா? - நயினார் நாகேந்திரன் அளித்த பதில்
பாஜக சார்பில், தமிழ்நாடு முழுவதும், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் மரத்தடி மாமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு விவசாயிகள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Update: 2025-12-19 03:36 GMT