இளையோர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா- இலங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

இளையோர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா- இலங்கை இன்று மோதல் 


19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி அரையிறுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

Update: 2025-12-19 03:55 GMT

Linked news