நாடு முழுவதும் விமானத்தில் லேசர் ஒளி அடித்ததாக 534... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
நாடு முழுவதும் விமானத்தில் லேசர் ஒளி அடித்ததாக 534 சம்பவங்கள் பதிவு
ஆகாயத்தில் பயணிகளை சுமந்து செல்லும் வெள்ளை காகம் என்று அழைக்கப்படும் விமானம் இரவு நேரங்களில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கும்போது அதன்மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
Update: 2025-12-19 05:36 GMT