கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு - அன்புமணி கண்டனம்
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-19 06:16 GMT